Saturday, August 20, 2011

புயலாகிய வாழ்கையென்னும் கடல்

புயலாகிய வாழ்கையென்னும் கடல் 

வாழ்க்கை என்பதோர் அழகிய கடல்!
கடல் என்பதே நீரால் ஆனது.
வாழ்க்கை என்பதே துயரத்தால் ஆனது!
கடலில் புயல் வீசுவதை போல!
வாழ்வில் துயரங்கள் வரும்!
கடல் கொந்தளிப்பதை போல்,
வாழ்வின் துயரங்கள் பதறசெய்யலாம்,
புயலின் சீற்றம் ஒரு நாள் தணியும்!
வாழ்வின் துயரம் ஓர் நாள் மறையும்!
புயலுக்குப்பின் வீசும் இதமான காற்று 
எப்படி தேன் போல் இனிக்குமோ அது 
போல் வாழ்வின் தொல்விகள் ஓர் நாள் இனிக்கும்!
ஏனேனில் வால்வின் வசந்தம் என்னும் காற்று 
வீசுகின்றதாலே வெற்றி என்ற ஓசை உனக்கு கேட்பதாலே
கடலின் கொந்தளிப்பு ஒரு நாள் அடங்கும் என்பதை மறந்த
உனக்கு நீ பெற்ற வெற்றியே இன்னொருவர் சொல்லும்போதே

உன்னால் நம்ப முடியாது.!  


வாழ்க்கை என்பதோர் அழகிய கடல்!
கடல் என்பதே நீரால் ஆனது.
வாழ்க்கை என்பதே துயரத்தால் ஆனது!
கடலில் புயல் வீசுவதை போல!
வாழ்வில் துயரங்கள் வரும்!
கடல் கொந்தளிப்பதை போல்,
வாழ்வின் துயரங்கள் பதறசெய்யலாம்,
புயலின் சீற்றம் ஒரு நாள் தணியும்!
வாழ்வின் துயரம் ஓர் நாள் மறையும்!
புயலுக்குப்பின் வீசும் இதமான காற்று 
எப்படி தேன் போல் இனிக்குமோ அது 
போல் வாழ்வின் தொல்விகள் ஓர் நாள் இனிக்கும்!
ஏனேனில் வால்வின் வசந்தம் என்னும் காற்று 
வீசுகின்றதாலே    


Wednesday, August 17, 2011

அவளின் ஓர் பார்வை

                                      அவளின் ஓர் பார்வை 
அவளின் ஓர் பார்வை என்னை வசிகரித்திருந்தால் 
இந்த நொடியே அவளை மறக்க முயன்றிருப்பேன் 
அவளின் அழகிய முகம் என்னை ஈர்திருந்தால் 
முற்றிலுமாய் மறந்திருப்பேன் அவளை
எனது இதயத்தை அவளது ய்சுவரியம் பரிதிருந்தால் 
என்றோ அவளை வெறுத்திருப்பேன் 
அவள் எனது இனிய தோழி என் உயிர் 
அவளின் புன்னகை கவரவில்லை என்னை
அவளின் கருணை இதயம் கவர்ந்துவிட்டது 
என்னவென்று நான் சொல்ல முற்றிலுமாய் 
என்னை அவள் பக்கம் ஈர்கின்றால் 
முயல்கின்றேன் அவளிடம் வேண்டாமென்று 
ஆனால் அவளின் அழகிய ஞானம் என்னை
மெய்மறக்க செய்கின்றதே 

அவளின் ஓர் பார்வை

அவளின் ஓர் பார்வை