Monday, November 28, 2011

கல்லறை என்பது பார்க்க அழகாகதான் இறுக்கும்
வெளித்தோற்றம் கண்ணை ஈர்க்கும் ஆனால் உள்தொற்றம்
எப்பொழுதும் காண கண்களுக்கும் சரி கனவிற்கும் சரி அது அசுத்தமானது
மனிதனின் இதயம் பொல்லாதது அதை யாராலும் பார்க்க முடியாது அதனாலதான் இதயம் ஓர் கல்லறை பார்க்கும் கண்களுக்கு அது வசீகரமாய் இருக்கலாம்.