Wednesday, August 17, 2011

அவளின் ஓர் பார்வை

                                      அவளின் ஓர் பார்வை 
அவளின் ஓர் பார்வை என்னை வசிகரித்திருந்தால் 
இந்த நொடியே அவளை மறக்க முயன்றிருப்பேன் 
அவளின் அழகிய முகம் என்னை ஈர்திருந்தால் 
முற்றிலுமாய் மறந்திருப்பேன் அவளை
எனது இதயத்தை அவளது ய்சுவரியம் பரிதிருந்தால் 
என்றோ அவளை வெறுத்திருப்பேன் 
அவள் எனது இனிய தோழி என் உயிர் 
அவளின் புன்னகை கவரவில்லை என்னை
அவளின் கருணை இதயம் கவர்ந்துவிட்டது 
என்னவென்று நான் சொல்ல முற்றிலுமாய் 
என்னை அவள் பக்கம் ஈர்கின்றால் 
முயல்கின்றேன் அவளிடம் வேண்டாமென்று 
ஆனால் அவளின் அழகிய ஞானம் என்னை
மெய்மறக்க செய்கின்றதே